Skip to main content

Posts

Showing posts from 2015
மனம்  மனம் ஒரு ஆற்றை போன்றது அது உங்களை அதன் போக்கில் இழுத்து செல்லும் அதன் போக்கை தீர்மானிக்க முடியாது அது ஒரு அதிசயம் இன்று ஒரு திசையில் செல்லும் நாளை வேறு திசையில் பாயும் அது எந்த திசையில் உங்களை இழுத்து சென்றாலும், ஆன்மீகமாயினும், லவுதீகமாயினும், நீங்க மகிழ்ச்சியாய்  இருந்தால் சரி !!!  முப்பத்தி நாலாவது மஹா சந்நிதானம்  லகலஸ்ரீ மங்குனி அடிகளார்