நண்பரும் ஆன்மீக அலப்பறையுமான பிரபானந்தா தனது முதல் காதல் கவிதையை (#$&#*$%#*) பிரபல படுத்த நமது தளத்தை அணுகினார். நமது தளத்தின் லட்சகணக்கான வாசகர்களின் பார்வைக்கு இதோ அந்த கவிதை :- காதலும், காமாலையும் கண்ணில் தெரிவதால் காதலும் காமாலையும் ஒன்று.