நண்பரும் ஆன்மீக அலப்பறையுமான பிரபானந்தா தனது முதல் காதல் கவிதையை (#$&#*$%#*) பிரபல படுத்த நமது தளத்தை அணுகினார். நமது தளத்தின் லட்சகணக்கான வாசகர்களின் பார்வைக்கு இதோ அந்த கவிதை :-
காதலும், காமாலையும்
கண்ணில் தெரிவதால்
காதலும் காமாலையும்
ஒன்று.
காதலும், காமாலையும்
கண்ணில் தெரிவதால்
காதலும் காமாலையும்
ஒன்று.
Comments